ராஞ்சனா' இந்திப் பட வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் தமிழ்ப் படம் 'மரியான்'. இசை ஆல்பங்கள், விளம்பரங்களை
படமாக்கி வந்த பரத்பாலா முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம்
இயக்குனராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரும் ஐரோப்பாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment