பல்வேறுபட்ட
மோசடி வழக்குகளில் சிக்கி, சிறைவாசம் அனுபவித்து தற்போது ஜாமினில்
வந்திருக்கும் கமெடி பவர்ஸ்டார் நடிகர் சீனிவாசன், தான் இன்னும் பவராத்தான்
இருப்பதாக கூறியுள்ளார்.
ஆயுர்வேத வைத்தியராக இருந்த சீனிவாசன் லத்திகா எனும் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தார். சினிமாவில் வந்த கொஞ்ச நாளைக்குள்ளேயே தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தவர் டாக்டர் சீனிவாசன். மேலும்

0 comments:
Post a Comment