ஓகே ஓகேவுக்கு பிறகு ராஜேஷ்.எம் டைரக்ட் செய்யும் படம் ஆல் இன் ஆல்
அழகுராஜா. கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சரண்யா நடிக்கிறார்கள்.
பெரும்பகுதி ஷுட்டிங் முடிந்து விட்டது. கதைப்படி பிரபு, சரண்யா
தம்பதிகளின் மகன்தான் கார்த்தி.
படத்தில் பிரபுவுக்கு வாலிப வயது பிளாஷ்
பேக் ஒன்று வருகிறது.
இந்த பிளாஸ் பேக்கில் முதலில் பிரபுவையே வாலிப வயது கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்றுதான் முடிவு செய்து வைத்திருந்தார்கள். மேலும்
இந்த பிளாஸ் பேக்கில் முதலில் பிரபுவையே வாலிப வயது கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்றுதான் முடிவு செய்து வைத்திருந்தார்கள். மேலும்
0 comments:
Post a Comment