டாண்ஸ்
மாஸ்டர், இயக்குநர் என தனது திறமையால் இந்திய திரையுலகின் புகழ்
உச்சானியில் இருப்பவர் நடிகர் பிரபு தேவா. தமிழில் இவரது இயக்கத்தில் விஜய்
நடித்த போக்கிரி மெகா ஹிட்டானது, பின்னர் இந்தியில் இயக்கிய படங்கள்
வசூலில் 100 கோடியை தாண்டியது.
இதனால் தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. மேலும்
இதனால் தனது சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. மேலும்
0 comments:
Post a Comment