சுந்தர் சி இயகத்தில் நடிகர் விஷால்
நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மதகஜராஜா'. இதில் வரலட்சுமி சரத்குமார்,
அஞ்சலி, சந்தானம் என மிகப்பெரிய பலம் வாய்ந்த கூட்டணி இணைந்து
நடித்துள்ளது.
இப்படத்தை
ஜெமினி நிறுவனம் தயாரித்தது. ஆனால் கடல் படத்தை வெளியிட்டு நஷ்டம் கண்ட
ஜெமினி நிறுவனத்தால் மதஜகராஜாவை வெளியிட முடியவில்லை. மேலும்
0 comments:
Post a Comment