http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, May 6, 2013

தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் விஜய் சேதுபதி!


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமாகி, வித்தியாசமன வேடங்களில் நடித்து,.. கோலிவுட் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவரின் தனிதுவமானதும், இயல்பான நடிப்பைப் பார்த்து பிரபல ஹீரோக்களே மிரண்டுபோய்யுள்ளனர்.  சேதுபதியின் முதல் படமான "தென்மேற்கு பருவக்காற்று" அவ்வளவாக பேசப்பாடாவிட்டாலும் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து "பீட்சா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "சூது கவ்வும்" போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.

இப்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, புதிதாக "விஜய் சேதுபதி புரொடக்ஷ்ன்" எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .