மும்பை: நடிகை இலியானா பாலிவுட்டில் புதிய படத்திற்காக கரீனா கபூரின் கணவர் சைப் அலி கானுடன் ஜோடி சேர்ந்து கலக்கவுள்ளார்.
கோவாவைச்
சேர்ந்த இலியானா தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். அவர்
கேட்கும் சம்பளத்தை கொடுத்து நடிக்க வைக்க தென் இந்திய தயாரிப்பாளர்கள்
தயாராக இருந்தனர். அவ்வப்போது தமிழ்
படங்களிலும் வந்து தலையைக் காட்டிவிட்டு போனார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment