http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, May 6, 2013

தலைவா படத்தில் புதிய வகை நடனம் ஆடி அசத்திய விஜய்!

விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் புதியபடமான தலைவாவில் இதுவரை விஜய் ஆடிடாத முற்றிலும் புதிய நடனத்தை ஆடி அசத்தியிருக்கிறார் நடிகர் விஜய். 


சினிமாவில் நடிப்போடு சேர்ந்து அசத்தலாக நடனம் ஆடும் கலைஞர்கள் ஒரு சிலரே.

 
அந்த வகையில், நடிகர் விஜய்க்கு நடிப்போடு நடனமும் அசாதரணம். இதுவரை தான் நடித்த எல்லா படங்களிலும் அவர் நடனம் ஆடாமல் இருந்ததில்லை. குத்துப்பாட்டு, வெஸ்டர்ன் என்று எல்லா வகை நடனமும் ஆடும் வல்லமை படைத்தவர். 


தற்போது இவர் மதராஸப்பட்டினம் டைரக்டர் விஜய் இயக்கி வரும் தலைவா படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக அமலாபால், இந்தி நடிகை ராகினி ஆகியோர் நடித்து வருகின்றனர்.  மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .