சென்னை: நேற்று முந்தினம் அடித்தளம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரை அரங்கில் நடந்தது. பாடல்களை
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.-ஏ.சந்திரசேகர் வெளியிட கட்டிட தொழிலாளர்கள்
பெற்றுக் கொண்டார்கள். இந்த படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை
பின்னணியாக கொண்டது.
பாடல்களை வெளியிட்டு வைத்த இயக்குநர்எஸ்.-ஏ.சந்திரசேகர் விழாவில் பேசியதாவது: மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment