நடிகை குஷ்பு கடைசியாக 'இளைஞன்' என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2011-ல்
ரிலீசானது. அதன் பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சமீபத்தில்
கலகலப்பு என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வெற்றிகரமாக
ஓடியது.
தற்போது நீண்ட இடை வெளிக்கு பிறகு 'தீயா வேலை செய்யனும் குமாரு' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பு ஆடுகிறார். மேலும் பதிவினை படிக்க
தற்போது நீண்ட இடை வெளிக்கு பிறகு 'தீயா வேலை செய்யனும் குமாரு' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குஷ்பு ஆடுகிறார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment