காதல் கதையை மையமாகக் கொண்டு அமைந்துள்ள படத்துக்கு பக்திபட ரேஞ்சில்
தலைப்பு வைக்க தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்ததால் பட டைட்டில்
மாற்றப்பட்டுள்ளது.
கே.அர்ஜுனராவ் இயக்கத்தில் திலீப்குமார்,
பிரபுராஜ், திவ்யா சிங் போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருப்புகழ்.
இந்த படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படி காதல் கதையை கருவாகக்கொண்டு அமைந்துள்ள இந்த படத்துக்கு பக்திப்பட டைட்டிலை வைக்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் தணிக்கை குழு மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து படத்துக்கு திரு-புகழ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி இயக்குனர் கே.அர்ஜுனராவ் கூறும்போது, மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment