பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழில் சுந்தர் சியின் இயக்கத்தில் 'தீயாவேலை செய்யனும் குமாரு' படத்தில் நடித்துவரும் சித்தார்த்தை சந்தித்தபோது எடுக்கப்பட்ட மினி பேட்டி, மேலும் படிக்க க்ளீக் செய்யவும்
இந்நிலையில் தமிழில் சுந்தர் சியின் இயக்கத்தில் 'தீயாவேலை செய்யனும் குமாரு' படத்தில் நடித்துவரும் சித்தார்த்தை சந்தித்தபோது எடுக்கப்பட்ட மினி பேட்டி, மேலும் படிக்க க்ளீக் செய்யவும்
0 comments:
Post a Comment