சுமாரான
அழகு, சுமாரான நடிப்பு... இருந்தும் லட்சுமிமேனன் காட்டில் அடைமழை.
சித்தார்த் ஜோடியாக ஜிகர்தண்டா, கௌதம் கார்த்திக் ஜோடியாக சிப்பாய் என இரு
படங்களில் நடிக்கிறார். அதில் ஜிகர்தண்டாவை இயக்குவது பீட்சாவை தந்த
கார்த்திக் சுப்புராஜ்.
ஜிகர்தண்டா என்றாலே மதுரைதான். மதுரை பின்னணியில்தான் ஜிகர்தண்டாவும் தயாராகி வருகிறது. (மேலும்)
0 comments:
Post a Comment