நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் ஏ, எல்
விஜய் இயக்கியுள்ள படம் தலைவா. இதில் விஜய்யுடன் அமலாபால் ஜோடி
சேர்ந்துள்ளார். இந்தப்படம் மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதையை
மையமாக வைத்து உருவாகியுள்ளது.
தலைவா
படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற 9ந் தேதி
ரிலீஸுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள். போஸ்டர்களும் அடித்து
குவித்து விட்டார்கள். டி.வி. எப்.எம். பத்திரிகை அனைத்திலும் விளம்பரம்
செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள். (மேலும்)
0 comments:
Post a Comment