தந்தை கமல் ஹாசனை போல் நடிப்பு, இசை, பாடகர் என பன்முக திறமை கொண்டவர் நடிகை ஸ்ருதிஹாசன், முதலில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.
அதன்பிறகு நடிக்க வாய்ப்பு கிடைக்கவே முழுநேர நடிகையானார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். (மேலும்)
0 comments:
Post a Comment