சிம்பு, தனுஷுடன் இணைந்து நடிக்க கூடாது என்று நடிகை சமந்தாவுக்கு, அவரது
காதலர் சித்தார்த் தடை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சிம்புவும், பசங்க திரைப்பட இயக்குனர் பாண்யராஜும் விரைவில் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கின்றனர். இதில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ரொமான்டிக் மற்றும் காமெடி கலந்த படமாக இது உருவாகிறது.
படத்தில் சமந்தா நடித்தால் நன்றாக(மேலும்)

0 comments:
Post a Comment