இதுவரை தான் இயக்கியப் படங்களில் மென்மையான உணர்வுகளை கையாண்டு வந்த
இயக்குனர் சசி முதல்முறையாக அதிரடி ஆக்ஷன் பின்னணியில் எடுத்திருக்கும்
படம் 555.
இந்தப் படத்துக்காக பரத் கடுமையாக உழைத்திருக்கிறார்.
முக்கியமாக படத்தில் வரும் மூன்று கெட்டப்புகளில் ஒன்று கட்டுமஸ்தான
உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும். அதற்காக ஆறு மாதங்கள் கடுமையான
உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்துள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment