தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்துக்கு 2
வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம் தற்போது தலைவராக
டைரக்டர் பாரதிராஜா இருந்து வருகிறார்.
அவருடைய
தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து,
சங்கத்துக்கு வருகிற ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பதிவினை படிகக்க
0 comments:
Post a Comment