சென்னை: இன்று 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் திமுக தலைவரும் முன்னாள்
முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில்
வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலைத் தாண்டி கருணாநிதியுடன் நட்பு பாராட்டி வருபவர் ரஜினிகாந்த். கருணாநிதியை இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஸ்டேட்ஸ்மேன், அன்புக்குரிய நண்பர் என்றே அவர் எப்போதும் கூறிவந்துள்ளார். மேலும் பதிவினை படிக்க

0 comments:
Post a Comment