தலைவா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஜய் ஜில்லா படத்திற்கு தயாராகி விட்டார்.
அறிமுக
இயக்குனர் நேசன் இயக்கும் இந்தப் படத்தை ஆர் பி சவுத்ரி தயாரிக்கிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
விஜய் - காஜல்
இரண்டாவது முறையாக ஜோடி சேரும் படம் இது. டி.இமான் இசையமைக்கிறார்.மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment