பாலிவுட்டில் தனுஷ் - சோனம் கபூர் நடிப்பில் உருவாகும் 'ராஞ்சனா'
திரைப்படம் இந்தியில் ரிலீஸாகும் அதே நாளில் தமிழில் டப்பாகி வரும் 'அம்பிகாபதி'யும் ரிலீஸாகிறது.
தனுஷ் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ரஞ்ச்ஹ்னா. இந்தப் படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டிற்கு முதன்முறையாக அறிமுகமாக இருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ரஞ்ச்ஹ்னா. இந்தப் படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டிற்கு முதன்முறையாக அறிமுகமாக இருக்கிறார்.
இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். ஆன்ந்த் எல் ராய்
இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment