தமிழில் மன்மதனுடன் இணைந்து 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான நடிகை சார்மிக்கு 'லவ் யூ' சொல்றவங்க ரொம்ப அதிகமாம்.
சமீபகாலமாக தெழுங்கில் முண்ணனி நடிகையாக திகழ்ந்து வரும் கொழுக் மொழுக் நடிகை சார்மி அளித்த பேட்டி வருமாறு:
நான்
பஞ்சாபி பெண். தமிழ், தெலுங்கில் சரளமாக பேச தெரியும். தெலுங்கு
படமொன்றில் விலை மாதுவாக நடித்து வருகிறேன். கதை பிடித்ததால் அக்கேரக்டரில்
நடிக்க சம்மதித்தேன். நிறைய சீன்கள் அழ வைத்தன. இது வரை 49 படங்களில்
நடித்துவிட்டேன். ஆனாலும் நிறைவு இல்லை. எதையும் சாதித்து விடவும் இல்லை. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment