நம் உள்ளூர் சினிமா ரசிகர்கள் நடிகைகளை நேரில் பார்த்து விட்டால் வழிவதும்,
அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதும் எத்தனை வாடிக்கையோ அதைவிடக்
கூத்து அந்த நடிகைகள் விளையாட்டு வீரர்களிடம் க்ளீன் போல்டு ஆவது..!
அப்படித்தான்
நடந்தது அந்த நிகழ்ச்சி. தீயா வேலை செய்யணும் குமாரு; படத்தின் பாடல்
காட்சிகளுக்காக ஜப்பான் செல்ல ஏர்போர்ட் சென்ற ஹன்சிகா அங்கே
உட்கார்ந்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்னைப்
பார்த்ததும் உச்சி குளிர்ந்து ஓடிப் போய் வழிய ஆரம்பித்து ... மேலும் பதிவைனை படிப்பதற்கும் படங்களை பார்ப்பதற்கும் க்ளீக் பண்ணவும்!
0 comments:
Post a Comment