தமிழில் யுவன் யுவதி படத்தின் மூலம் பரத் ஜோடியாக நடித்த பிரபல மலையாள
நடிகை ரீமாகல்லிங்கலுக்கும், மலையாள பட இயக்குனர் ஆஷிக் அபுவுக்கும் ரகசிய
திருமணம் நடந்துள்ளதாக மலையாள பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆஷிக் அபு ஏற்கனவே ரீமா கல்லிங்கலை கதாநாயகியாக வைத்து '22 பிமேல் கோட்டயம்' என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரீமாகல்லிங்கலுக்கு மேலும் பதிவைனை படிக்க
ஆஷிக் அபு ஏற்கனவே ரீமா கல்லிங்கலை கதாநாயகியாக வைத்து '22 பிமேல் கோட்டயம்' என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரீமாகல்லிங்கலுக்கு மேலும் பதிவைனை படிக்க
0 comments:
Post a Comment