விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் நடிப்பில்
கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'பீட்சா'. இந்தப் படத்தை
கார்த்திக் சுபுராஜ் என்பவர் இயக்கியிருந்தார். சி.வி. குமார் தயாரிக்க
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கோபி அமர்நாத் ஒளிப்பதி
செய்திருந்தார்.
இந்தப் படத்தின் 2-ம் பாகம் 'பீட்சா 2 தி வில்லா' என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. (மேலும்)
0 comments:
Post a Comment