http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, August 9, 2013

தலைவா விமர்சனம் - முன்பாதி மரண மாஸ் பின்பாதி புஸ்ஸ்ஸ்.

அண்ணா..வணக்கம்ணா...அது என்னண்ணா உங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா..நடிச்சா துப்பாக்கி மாதிரி ஹிட்டு கொடுக்குறீங்க..இல்லாட்டி, குருவி, சுறா..அப்புறம் இந்தப்படம் அப்படின்னு சூரமொக்கைகளை அடிச்சுவிடுறீங்க தலைவா.


வரும்..ஆனா வராது’ என்ற ரேஞ்சில் தமிழ்நாட்டில் வெளியாகாமல் இழுத்துக்கொண்டிருக்கும் படம், வெளிநாடுகளில் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. படம் எப்படி என்று பார்ப்போம், வாருங்கள்.


1988 ஆம் ஆண்டு படம் ஆரம்பிச்சு. 2013 இல் ஆஸ்திரேலியாவில் ஹீரோ என்ட்ரி “தமிழ் பசங்க”ன்னு கியூட்டா ஒரு டான்ஸ். அப்புறம் சந்தானம் அமலாபால்ன்னு காதல் கதை நகர இடையில நம்ம சாம் அன்டர்சன் கூட டான்ஸ் பெர்போம் பண்ணி காட்டுறாரு  அப்பிடியே கமராவ தூக்கிகின்னு வந்து மும்பைல வைச்சு யார் சத்தியராஜ்ன்னு பில்ட் அப் குடுக்கிறாங்க.  மேலும்

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .