வெற்றி மாறன் தயாரிக்கும் படத்துக்கு முன்பாக நக்கல் நாயகன் கவுண்டமணி ஒரு புதிய படதில் நாயகனாக அவதாரம் எடுக்க இருக்கிறார்.
உடல்நிலை
காரணமாக கவுண்டமணி கடந்த 8 வருடங்களாக படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி
இருந்தார். தற்போது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதால் மீண்டும் நடிக்க
வந்திருக்கிறார். வாய்மை என்ற படத்தில் காமெடி வேடத்தில் அசத்த வருகிறார். மேலும்
0 comments:
Post a Comment