சென்னை: விஜய் ரசிகர்களுக்கு தலைவா பட விவகாரம் குறித்து கவலைப்பட வேண்டாம் என ட்வீட்டரில் ஆறுதல் வார்த்தைகள் கூறியுள்ளனர் தனுஷ், சிம்பு.
இயக்குநர் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து இன்று ரிலீசாக இருந்த ‘தலைவா' படம் சில பல காரணங்களால் தமிழகத்தில் மட்டும் நிலீசாகவில்லை. ஏற்கனவே, ஆன்லைனிலும், நேரடியாகவும் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு இன்ரு தலைவா ரிலீசாகவில்லை என்ற செய்தி மிகவும் சோகத்தைத் தந்துள்ளது. மேலும்
0 comments:
Post a Comment