சமீபகாலமாக பலிவுட்டின் பிரபல இயக்குநராக
வலம் வருபவர் பிரபுதேவா, நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான இவர் தமிழில் இறுதியாக
நடித்த திரைப்படம் தங்கர் பச்சான் இயக்கத்தில் 'களவாடிய பொழுதுகள்'.
இந்த களவடிய பொழுதுகளில் பிரபுதேவாவின் ஜோடியாக நடிகை பூமிகா நடித்துள்ளார், இதில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். (மேலும்)
இந்த களவடிய பொழுதுகளில் பிரபுதேவாவின் ஜோடியாக நடிகை பூமிகா நடித்துள்ளார், இதில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். (மேலும்)
0 comments:
Post a Comment