சென்னை: ஏ.எல் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம்
தலைவா. இது ஆகஸ்ட் 9ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முண்ணிட்டு
ரிலீஸாகவுள்ளது.
இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான ஹிரோயின் அமலாபால் தான்
இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் காமெடி நடிகர்
சந்தானம், சத்யராஜ், பாலிவுட் டிவி நடிகை ராகினி நந்த வாணி போன்றோர்
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். (மேலும்)
0 comments:
Post a Comment