இரட்டை வேடங்களில் ரஜினி நடித்திருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தின்
இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. படத்தின் டிரைலர்
உருவாக்கப்பட்டுவிட்டது.
பின்னணி இசையை முடிக்கும் கட்டத்தில் லண்டனில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஹாலிவுட் படமான அவதார் பாணியில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் நடைபெறுவதால் அதற்கான பணிகள் கவனமாக செய்யப்படுகிறது. (மேலும்)

0 comments:
Post a Comment