விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் படம்
‘தலைவா’. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து
இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. பாடல்களை விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள்
நடக்கிறது.
இந்த நிலையில்
‘தலைவா’ படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று இன்டர்நெட்டில் பரவியுள்ளது. யாரோ
இப்பாடலை திருடி இணையதளங்களில் வெளியிட்டு உள்ளனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment