http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, June 4, 2013

சினிமாவுக்கு பிறகு தான் அரசியல் - கே எஸ் ரவிக்குமார் தடாலடி.

சென்னை: டேனியல் பாலாஜி, அனுப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர், சுவாமிநாதன், உமா பத்மநாபன், இசாக், லட்சுமி, கிஷிராஜ், ஷிலிப் சுக்லா உள்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மறுமுகம்'

இதனை எண்டர்டயின்மெண்ட் அன்லிமிடெட் தயாரிக்கிறது. ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஊமை விழிகள்’ ஆர்.அரவிந்த்ராஜ் உதவியாளர் கமல் சுப்பிரமணியம் இயக்கி உள்ளார்.

'மறுமுகம்' திரை படத்தின் பாடல்களை ரசிகர்கள் இலவசமாக கேட்கும் வகையில்  செல்போனில் முதன் முறையாக வெளியிடப்பட்டது. ப‌டத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது.

பாடல்களை இயக்குநர் மணிவண்ணன் வெளியிட, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.


விழாவில் இயக்குநர் மணிவண்ணன் பேசும்போது, மேலும் பதிவினை படிக்க கிளிக் பண்ணவும்.

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .