நம்ம பவரோட பவர் டெல்லி வரைக்கும்
போய்டுச்சே. இனிமே, ஒபாமா வந்து " உலக வங்கியில் கடன் வங்கி தரேன்ட்டு
ஏமாத்திட்டாரு" சொல்றது தான் பாக்கி.
ஆயிரம்
கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டில்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம்,
ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டில்லி போலீசார் கைது
செய்து, விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment