http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, June 11, 2013

ஈடுகொடுக்க முடியாமல் திணறிய‌ காஜல் - டிப்ஸ் கொடுத்த மோகன் லால்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மோகன்லால். இதுவரை தமிழில் சிறைச்சாலை, இருவர், பாப்கார்ன், உன்னைப்போல் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தவர் இப்போது முதன்முறையாக விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடிக்கிறார்.


இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக நடிக்கும் மோகன்லாலும் கதையின் முக்கிய பார்ட்டில் வருகிறாராம். அவருக்கும், காஜல் அகர்வாலுக்குமிடையே கூட நிறைய காட்சிகள் உள்ளதாம். அதனால்தான் மதுரை லொகேஷனில் முதலில் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினாராம் இயக்குனர் நேசன். மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .