ரஜினி படங்கள் என்றால் எதிர்பார்ப்புக்கு சொல்லவே வேண்டாம். அந்த மாதிரி
ஒரு எதிர்பார்ப்பு கோச்சடையான் படத்துக்கு ஆரம்பித்ததிலிருந்தே இருந்து
வருகிறது.
படம் குறித்து நாள்தோறும் புதிது புதிதான தகவல்கள்
வெளியாகி வருகின்றன. முதலில் கோச்சடையான் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம்
வெளியிட முடிவு செய்ததாம் படக்குழு. பின்னர் ஆகஸ்டை விட தீபாவளிக்கு
திரைக்கு கொண்டு வந்தால் பொருத்தமா இருக்குமேன்னு நினைத்து மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment