பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி 10 வருடங்களுக்கு முன்
இந்தியாவிலிருந்து மாயமானார். இவர் தற்போது சர்வதேச கடத்தல் மன்னனை
திருமணம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
நடிகை மம்தா
குல்கர்னி தமிழில், நடிகர் விஜய்யின் தாயான ஷோபா சந்திரசேகர் இயக்கிய
நண்பர்கள் படத்தில் நடித்திருக்கிறார்.
90களில் பாலிவுட்டில் கிளாமர்
ஹீரோயினாக கொடி கட்டி பறந்தார். ஆங்கில இதழ் ஒன்றுக்கு ஆபாச போஸ் கொடுத்து
சர்ச்சையில் சிக்கியதால் விமர்சனத்துக்குள்ளானார்.
0 comments:
Post a Comment