http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, May 13, 2013

மனைவியை விட மாமனார் ரஜினியை இம்பிரஸ் பண்ணுவது எளிது - தனுஷ்!


தனது மனைவி ஐஸ்வர்யாவை விட மாமனார் ரஜினிகாந்தை இம்பிரஸ் பண்ணுவது எளிது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் முதன்முறையாக இந்தி படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூருடன் அவர் ஜோடி சேர்ந்துள்ள படம் ரஞ்ச்ஹ்னா. இந்த படத்திற்கு தனுஷ் இந்தியில் டப்பிங்க பேசி அசத்தியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .