பெரும்பாலான தென்னிந்திய நடிகைகள்
தங்களுக்கு மாப்பிளையாக வரவேண்டுமென்றால் அது பாலிவுட்டிலோ அல்லது
கிரிக்கேட் வீரர்களையோ ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் பாலீவூட் நடிகை சோனம்
கபூருக்கோ நடிகர் தனுஷ் போல் தமிழ் நாட்டுக்காரன் மாப்பிளையாக வேண்டுமாம்
என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில்
தனுஷ் நடிக்கும் முதல் படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஹீரோயின். இப்படம்
தமிழில் ‘அம்பிகாபதி‘ என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை.
ஆனந்த் எல்,ராய் இயக்கம்.
ஹீரோயின் சோனம்கபூர் கூறியது: மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment