குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ எனும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன்.
இவர்
அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கவும் இருக்கிறார். இந்தப்
படத்துக்கு ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்கிற வித்தியாசமான தலைப்பை
வைத்துள்ளார்.
நாயகிகளாக ‘மனம் கொத்திப் பறவை’ படத்தின் நாயகி ஆத்மியாவும்
காருண்யாவும் நடிக்கின்றனர்.
படம் குறித்து ராமகிருஷ்ணன் கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment