பாலாவின் 'பரதேசி' படம் சமீபத்தில் ரிலீசானது. அடுத்த படத்துக்காக கதையை தற்போது பாலா தயார் செய்துள்ளார். இதில் விக்ரம் நடிக்கிறார்
ஏற்கனவே பாலா இயக்கத்தில் 'சேது', 'பிதாமகன்' படங்களில் விக்ரம் நடித்துள்ளார்.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் 'சேது', 'பிதாமகன்' படங்களில் விக்ரம் நடித்துள்ளார்.
தற்போது மூன்றாவது தடவையாக இருவரும் இணைகின்றனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment