வாகை
சூடவா மூலம் பிரபலமான நடிகை இனியாவுக்கு சென்னையில் ஒரு நாள் படம்
இரண்டாவது ரவுண்டுக்கு அடித்தளம் போட்டுள்ளது.
இப்படத்தில் கணவனுக்கு
துரோகம் செய்யும் பெண் கேரக்டரில் நடித்தார். படம் வெற்றிகரமாக ஓடி
இனியாவுக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.
இது குறித்து இனியா கூறியதாவது...
0 comments:
Post a Comment