தனுஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1ல் வெளியான எதிர் நீச்சல்
முதல் ஒரு நாள் வசூல், நான்கு கோடியை எட்டியது தமிழ்ப்பட உலகில் சாதனையாகக்
கருதப்படுகிறது.
இது விஜய் நடிக்கும் படத்தின் முதல் நாள் வசூலில் எண்பது சதவிகிதம் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவர கணக்கில்.
இது விஜய் நடிக்கும் படத்தின் முதல் நாள் வசூலில் எண்பது சதவிகிதம் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவர கணக்கில்.
உலகெங்கும் வெளியான படம், தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களில்
வெளியானது குறிப்பிடத் தக்கது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment