நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'முனி 3'.
இந்தப்
படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். முதலில் இந்த வேடத்தில்
லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு
இப்போது டாப்ஸி நடித்து வருகிறார்.
இதேபோல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும்
மாற்றப்பட்டுள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment