நடிகை ஜெயப்பிரதாவுக்கு 52 வயது ஆகிறது. இவர் ரஜினி, கமலுடன் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது அரசியலில் இருக்கிறார். விரைவில் ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தனது 52-வது பிறந்த நாளை திருப்பதி கோவிலில் கொண்டாடுவதற்காக அங்கு சென்றார். கோவிலுக்குள் சென்று வெங்கடாஜலபதியை பயபக்தியுடன் கும்பிட்டார். மேலும்
0 comments:
Post a Comment