http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, April 16, 2013

பழம் பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்!

பழம்பெரும் இசையமைப்பாளர் டி கே ராமமூர்த்தி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது (92).


மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.மேலும் செய்திகளை படிக்க..

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .