விஜய்யின் தலைவா படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இப்படத்துக்குப்பின் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார்.
விஜய் அளித்த பேட்டி வருமாறு:-
என் குழந்தைகளுக்கு நான் ஒரு நண்பன் போலவே இருக்கிறேன். என் மனைவி குழந்தைகள் படிப்பை பார்த்துக் கொள்கிறார். மகன் சஞ்சய்யுடன் நானும் நிறைய விஷயங்கள் பற்றி பேசுவோம். என் படங்களின் பாடல்கள் சஞ்சய்க்கு பிடித்து இருந்தால் நிச்சயம் அது ஹிட்டாகிவிடும். மேலும் பதிவினை படிக்க...

0 comments:
Post a Comment