'ஜில்லா' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும்
புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக நஸ்ரியா நசீம்
நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் இருந்து வந்துள்ள நஸ்ரியா கோலிவுட்டில் முண்ணனி நடிகைகள் வாய் பிளக்கும் வண்ணம் படுவேகமாக வளர்ந்து வருகிறார். அதுவும் சும்மா இல்லை அனைத்தும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள். மேலும்

0 comments:
Post a Comment