கோலிவுட்டில் தனுஷின் காட்டில் ஒரே பட
மழைதான் 'நையாண்டி', 'வேங்கை சாமி', 'வேளையில்லா பட்டதாரி', மற்றும்
கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கே.வி ஆனந்த்தின் படமென பல படங்களை தனது
கைவசம் வசப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
இந்நிலையில் 'மாற்றான்’ படத்திற்கு பிறகு தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் இயகப்போகும் புதிய படத்திற்கு 'அனேகன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அனேகன் என்றால்? ஒன்றானவன், உருவில் பலரானவன் என்று பொருளாம். மேலும்
0 comments:
Post a Comment