கோலிவுட்டில் 2002ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில்
முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல்
மூலம் பாடகியாக அறிமுகமாகி இன்றுவரை இசைத்துறையில் ஜொலித்துவருபவர் பாடகி
சின்மயி.
இவர் தமிழ், தெழுங்கு, மலையாளம், இந்தியென அணைத்து மொழிகளிலும்
பாடல்கள் பாடியுள்ளார். தற்போது இவருக்கு 29 வயதாகிறது. (மேலும்)
0 comments:
Post a Comment